old building

img

காஞ்சிபுரத்தில் அரசு பள்ளி கூரை இடிந்து விழுந்தது

காஞ்சிபுரத்தில் அரசு பள்ளி மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.